லால்பேட்டை: பாமக பூத் கமிட்டி கூட்டம்

லால்பேட்டை: பாமக பூத் கமிட்டி கூட்டம்

பூத் கமிட்டி கூட்டம்

கடலூர் மாவட்டம்,லால்பேட்டையில் நடைபெற்ற பாமக கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட லால்பேட்டை பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் பூத் பட்டியல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story