செம்மங்குப்பம் கிராமத்தில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு !

செம்மங்குப்பம் கிராமத்தில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு !

பாமக

பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் செம்மங்குப்பம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் நேற்று இரவு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்மங்குப்பம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் மற்றும் பாமகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story