பார்வதிபுரத்தில் நேற்று பாமக ஆலோசனை கூட்டம்

பார்வதிபுரத்தில் நேற்று பாமக ஆலோசனை கூட்டம்

பார்வதிபுரத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாமக நிர்வாகிகளோடு பாமக மாவட்ட செயலாளர் ஜெகன், சண். முத்துகிருஷ்ணன், செல்வ மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பார்வதிபுரத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாமக நிர்வாகிகளோடு பாமக மாவட்ட செயலாளர் ஜெகன், சண். முத்துகிருஷ்ணன், செல்வ மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் போராட்டத்தின் விளைவாக நிறுத்தி வைக்கப்பட்ட வள்ளலார் பன்னாட்டு மையத்தின் கட்டுமான பணியை மீண்டும் தொடங்கியதை தடுத்து நிறுத்தும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆணைக்கிணங்க நேற்று பார்வதிபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிர்வாகிகளோடு பாமக மாவட்ட செயலாளர் ஜெகன், சண். முத்துகிருஷ்ணன், செல்வ மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story