பாமக மாவட்ட செயலாளர் ஆய்வு

பாமக மாவட்ட செயலாளர் ஆய்வு
X

ஆய்வு மேற்கொண்ட போது

கடலூர் மாவட்டம், கோ.சத்திரம் கிராமம் நான்கு முனை சந்திப்பில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் கொடிகம்பங்கள் அமைக்கும் பணியை மாவட்ட செயலாளர் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோ.சத்திரம் கிராமம் நான்கு முனை சந்திப்பில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் கொடிகம்பங்கள் அமைக்கும் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story