நடுக்குப்பத்தில் பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி

நடுக்குப்பத்தில் பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி

பாமக கொடியேற்றும் நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம், நடுக்குப்பம் பகுதியில் நடைபெற்ற பாமக கொடியேற்ற நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுக்குப்பம் கிராமத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story