குள்ளஞ்சாவடியில் இன்று பாமகவினர் ஆய்வு

குள்ளஞ்சாவடியில் இன்று பாமகவினர் ஆய்வு

ஆய்வு

குள்ளஞ்சாவடியில் பாமக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான்க்கு குள்ளஞ்சாவடியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த இடத்தை பாமக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story