பாமக ஒன்றிய நகர செயலாளர் ஆலோசனைக் கூட்டம்

பாமக ஒன்றிய நகர செயலாளர் ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனை கூட்டம்

சிதம்பரம் நாடாளுமன்ற கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பது குறித்து பாமக ஒன்றிய நகர செயலாளர் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார். இந்த நிலையில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய நகர செயலாளர் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் சம்பந்தமாக பாமக மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story