போக்குவரத்து விதிகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு

X
விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் பயிற்சியின் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிகள், வாகன நெரிசலைக் கையாள்வது எப்படி, சாலையை பாதுகாப்பாக கடப்பது,போக்குவரத்து விதிகளை மதிப்பதால் என்ன பயன் என்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் இளையராஜா, சப் ன்ஸ்பெக்டர் பாலமுருகன் மாணவியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
Tags
Next Story
