விடுதி உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம்

விடுதி உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம்

பழனியில் தனியார் விடுதி உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.


பழனியில் தனியார் விடுதி உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பழனியில் தனியார் விடுதி உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விடுதிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். வெளி மாநிலத்தில் இருந்து வரும் நபர்களுக்கு விசாரணை செய்யாமல், அடையாள அட்டை பெறாமல் அறை வழங்கக் கூடாது. தவறுக்கு துணை போனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணைக் கண்காணிப்பாளர் தனஜெயன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story