பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை
X

விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரி

நெல்லையில் பொதுமக்களிடம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி நேற்று மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதின் தீமைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story