போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
X

கொடி அணிவகுப்பு

திருவண்ணாமலையில் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி. கார்த்திகேயன் உத்தரவின் படி நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் இருந்து தாமரை நகர் வரை நடைபெற்றது.

Tags

Next Story