இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை

X
போலீசார் விசாரணை
இளம்பெண் மாயமனதையடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தேனி ராயப்பன்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட இளவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் அவரது மகள் அனுசியா. இவர் பிஎஸ்சி படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தனது தோழி வீட்டுக்கு சென்று வருவதாக வெளியே சென்று அனுசுயா வீடு திரும்பவில்லை. இதனால் கண்ணன் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
Next Story
