ஓட்டல்கள் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை !

ஓட்டல்கள் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை !

போலீசார் திடீர் சோதனை

பழனி ஓட்டல்கள் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சர்வதேச சுற்றுலாத்தலமாகும். மேலும் ஆன்மீக தலமாகவும் விளங்குகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் போர்வையில் சமூக விரோதிகள் பழனியில் தங்கக் கூடும் என தேர்தல் உளவுத்துறை தேர்தல் கமிஷனருக்கு உத்தரவு அறிக்கை அனுப்பியது. இதையடுத்து பழனி முக்கிய பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் திடீர் ஆய்வு அறை பதிவு செய்தவரின் ஆவணங்கள் முறையாக உள்ளனவா என ஆய்வு செய்தனர். இதே போல திண்டுக்கல் பகுதிகளும் ஆய்வு செய்தனர்.

Tags

Next Story