காவலர் தற்கொலை

காவலர் தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்டவர்

திண்டுக்கல் ஆத்தூர் அருகே காவலர் குடும்ப பிரச்னை காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கன்னிவாடியை சேர்ந்த வினோத்குமார் (32) என்பவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story