ராமநாதபுரம்: போலியோ சொட்டு மருந்து முகாம்
போலியோ சொட்டு மருந்து முகாம்
ராமநாதபுரம் நகர்புற நல்வாழ்வு மையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை ஐந்து வயது உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தை நகர மன்ற தலைவர் கார்மேகம் துவக்கி வைத்து வழங்கினார்.
ராமநாதபுரம் இன்று ஒரு லட்சத்தி 13 ஆயிரத்து 782 குழந்தைகளுக்கு 1261 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது ராமநாதபுரம் நகர் புற நல்வாழ்வு மையத்தில் நகர மன்ற தலைவர் கார்மேகம் துணைத் தலைவர் பிரவீன் தங்கம், நகராட்சி ஆணையர் அஜித்தா பர்வீன், சுகாதார துணை இயக்குனர் அர்ஜுன் குமார் ஆகியவர்கள் ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளுக்கு போலியை சொட்டு மருந்தை இன்று வழங்கினர்
Next Story