திருச்செங்கோட்டில் வாக்களித்த அரசியல் பிரபலங்கள்

திருச்செங்கோட்டில் வாக்களித்த அரசியல் பிரபலங்கள்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் கொக்கராயன் பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பூத் எண் 279ல் தனது வாக்கினை பதிவு செய்தார் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தனது வாக்கினை திருச்செங்கோடு அவ்வை கல்வி நிலையம் வாக்குச்சாவடி எண் 196 ல் செலுத்தினார் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில் தனது வாக்கினை பாவடி செங்குந்தர் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Tags

Next Story