அரசியல் பயிலரங்கம்

அரசியல் பயிலரங்கம்

 குறிச்சிகுளத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயிலரங்கம் நடந்தது.

குறிச்சிகுளத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயிலரங்கம் நடந்தது.
எஸ்டிபிஐ கட்சியின் மானூர் மேற்கு ஒன்றியம் சார்பில் குறிச்சிகுளத்தில் இன்று (ஜூன் 30) இரவு அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இதில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் எஸ்டிபிஐ கட்சிக்கு கிடைத்த வாக்கு எண்ணிக்கை குறித்து பேசப்பட்டது.இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story