பொள்ளாச்சி பாலியல் வழக்கு-விசாரணை மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு-விசாரணை மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

 வழக்கு-விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு-விசாரணை மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்காக தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி முன்னிலையில் விசாரணை நடைப்பெற்றது. நீண்ட மாதங்களுக்கு பிறகு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர் செய்யப்பட்ட நிலையில் சுமார் நான்கு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது. வழக்கு விசாரணைக்கு பின்னர் ஒன்பது பேரும் சேலம் மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

Tags

Next Story