புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம்

வாக்குப்பதிவு

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் நேற்று மொத்தம் 9,62,496 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதிகளில் அதிகபட்சமாக விராலிமலையில் 80.49% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக திருமயம் சட்டமன்ற தொகுதியில் 65.85% வாக்குப்பதிவும், கந்தவர்கோட்டையில் 73.76% வாக்குப்பதிவும், புதுக்கோட்டையில் 67.83% வாக்குப்பதிவும், ஆலங்குடியில் 73.62% வாக்குப்பதிவும், அறந்தாங்கியில் 68.80% வாக்குப்பதிவும் என மொத்தம் 71.72% வாக்குகள் பதிவானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story