அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த எம் எல் ஏ

அதிமுக வேட்பாளரை ஆதரித்து போளூர் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதி, ஜமுனாமரத்தூர் வடக்கு ஒன்றியம் சார்பில், காணமலை, நம்பியம்பட்டு, வீரப்பனூர், கோவிலூர், குட்டக்கரை ஆகிய ஊராட்சிகளில், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அஇஅதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் M. கலியபெருமாள் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகேட்டு முன்னாள் அமைச்சரம், போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரித்து வருகிறார்.

Tags

Next Story