மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்பாக சமத்துவ பொங்கல் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது. புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக அனைத்து துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரன் பத்தாடை அணிந்த புதுபானையில் வைக்கப்பட்ட பொங்கலுக்கு தேங்காய் உடைத்து தீபாரதனை காண்பிடித்து கொண்டாடினர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு,பயிற்சி ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story