ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா

பொங்கல் கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் திருநாள் முன்னிட்டு,சமத்துவ பொங்கல் வைத்துகொண்டாடினார்கள். ஒன்றியக்குழுதலைவர் அய்யாக்கண்ணு, துணை தலைவர் வாசுகி ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சங்கர், பாக்யலஷ்மி லோகநாதன், வெண்ணிலா சங்கர் உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் BDO ராஜலஷ்மி, BDO ரவிச்சந்திரன், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story