மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா
X

மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

திண்டுக்கல் செயிண்ட் ஆன்டோனிஸ் மகளிர் கல்லூரி மற்றும் காஸ்மாஸ் லைன் சங்கம் சார்ப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
திண்டுக்கல் , செயிண்ட் ஆன்டோனிஸ் மகளிர் கல்லூரி மற்றும் காஸ்மாஸ் லைன் சங்கம் இணைந்து நடத்திய பொங்கல் விழா போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டார். உடன் சங்க நிர்வாகிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story