பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழா கொண்டாட்டம்

பள்ளிபாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

பள்ளிபாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது .இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டு உற்சாகமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் சார்பதிவாளர், நில முகவர்கள், அரசு அதிகாரிகள்,பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்

Tags

Next Story