பொங்கல் பண்டிகை; எகிறியது மல்லிகை விலை

பொங்கல் பண்டிகை; எகிறியது மல்லிகை விலை

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூமார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.3000க்கு விற்பனையானது.

மதுரை மாட்டு தாவணி எம் ஜி ஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம் இங்கு மதுரை மாவட்டம் விட்டுமின்றி ராமநாதபுரம் விருதுநகர் தேனி திண்டுக்கல் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டவரப்படுகின்றன. நாள்தோறும் சராசரியாக 50 டன்னுக்கும் மேலாக இங்கு பூக்கள் விற்ப்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு மல்லிகைப்பூ ரூபாய்3000 பிச்சிப் பூ ரூ2000, முல்லை ரூ2000 , மெட்ராஜ் மல்லி ரூ 2000 சம்பங்கி , செவந்தி , 250 பட்டன் ரோஸ் 250 பன்னீர் ரோஸ் ரூ 300 செண்டுமல்லி ரூ100 அரளிப்பூ ௹ .450 , நேற்று மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ 3000 உயர்வு முல்லை மற்றும் பிச்சிப்பு ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 2000 ரூபாய்க்கும் பொங்கல் பண்டிகை என்பதால் விலை கிடு கிடுவென்று விலை உயர்வு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags

Next Story