கலசபாக்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

கலசபாக்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் 

கலசபாக்கத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் வழங்கினார் உடன் வட்டாட்சியர் ராஜராஜேஸ்வரி மற்றும் ஓன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன்,நகர செயலாளர் செளந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story