பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

நெல்லையில் 26வது வார்டில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டன.

நெல்லையில் 26வது வார்டில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டன.
தமிழக அரசின் ஆணைக்கிணங்க பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி 26வது வார்டு மேட்டு தெருவில் உள்ள நெல்லை கூட்டுறவு நியாய விலை கடையில் வைத்து இன்று 10/01/24 நடைபெற்றது.இநில் 26வது வார்டு கவுன்சிலர் பிரபா சங்கரி கலந்து கொண்டு பொங்கல் சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய், 1 கிலோ சீனி, 1 கிலோ பச்சரிசி மற்றும் கரும்பு ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story