பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

எருமப்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கி பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார்.

எருமப்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கி பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார்.
எருமப்பட்டி ஜனவரி 10 எருமப்பட்டி பேரூராட்சியில் உள்ள அக்னி மாரியம்மன் கோவில் அருகே உள்ள ரேஷன் கடை மற்றும் சந்தப்பேட்டையில் உள்ள ரேஷன் கடை மற்றும் பழனி நகரில் உள்ள ரேஷன் கடை. கை காட்டியில் உள்ள ரேஷன் கடை ஆகிய கடைகளில் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பான கரும்பு அரிசி சர்க்கரை மற்றும் ரொக்க பணம் ஆயிரம் ஆகியவைகளை எருமைப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி ரேஷன் கடை அட்டைதாரருக்கு வழங்கி துவக்கி வைத்தார் உடன் எருமப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் ரவி வார்டு கவுன்சிலர்கள் உதயகுமார் ராமராஜ் செல்வராஜ் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story