பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கல்

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கல்

சின்னசேலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்காக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.  

சின்னசேலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்காக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
சின்னசேலத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கி, அரசின் பொங்கல் விழா பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. பரிசு பொருட்கள் வாங்க ரேஷன் கார்டுதாரர்களுக்கு பகுதி வாரியாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சின்னசேலம் கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் உள்ள 5ம் எண் கடையில் உள்ள 793 கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர் டோக்கன் வழங்கினார்.

Tags

Next Story