தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பொங்கல் வாழ்த்து

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பொங்கல் வாழ்த்து

வாழ்த்து தெரிவித்த சங்கத்தினர்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் (TNVAOA) சார்பில் சங்கநிர்வாகிகள் ஒன்றிணைந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவர் பா.முருகேஷ் நேரில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story