பொங்கல் பரிசுத்தொகுப்பு: டோக்கன் விநியோகம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு: டோக்கன் விநியோகம்

பொங்கல் பண்டிகைக்குயை முன்னிட்டு பரிசுத்தொகுப்பு பெற மீனாட்சிப்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் டோக்கன் விநியோகிக்கப்பட்டது.  

பொங்கல் பண்டிகைக்குயை முன்னிட்டு பரிசுத்தொகுப்பு பெற மீனாட்சிப்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் டோக்கன் விநியோகிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்றது.

Tags

Next Story