பொங்கல் விளையாட்டு விழா

பொங்கல் விளையாட்டு விழா

பொங்கல் விளையாட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றைவென்றான் பகுதியில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றைவென்றான் கிராமத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் ,பாட்டு போட்டி, கோலப்போட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. செய்யாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை அவர்களின் தலைமையில் போட்டியில் வெற்றி பெற்ற கிராம இளைஞர்களுக்கு பரிசு வழங்கினர் . இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story