குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு

குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு

யாக பூஜை

நாமக்கல் மாவட்டம்,குமாரபாளையம் கோவில்களில் குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு நடைப்பெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கோவில்களில் குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு நடந்தது. நேற்று குரு பெயர்ச்சி நாளையொட்டி குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை, மகேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடுகள் நடந்தன. இதில் பரிகார ராசிதாரர்களுக்கு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags

Next Story