பூக்குழி திருவிழா நிகழ்ச்சி

பூக்குழி திருவிழா நிகழ்ச்சி
கடையநல்லூர் அருகே பூக்குழி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் அருகே பூக்குழி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சமஸ்தானம் ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் சித்திரை பூக்குழி திருவிழா சிறப்பு சாமியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சந்தன மாரியம்மன்க்கு முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. இது தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சாமியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்று பூக்குழி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story