குடிமல்லூர் கருப்பண்ண சாமி கோவிலில் பவுர்ணமி பூஜை

குடிமல்லூர் கருப்பண்ண சாமி கோவிலில் பவுர்ணமி பூஜை

குடிமல்லூர் கருப்பண்ண சாமி கோவிலில் பவுர்ணமி பூஜை

குடிமல்லூர் கருப்பண்ண சாமி கோவிலில் நடந்த பவுர்ணமி பூஜையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை அடுத்த அணைக்கட்டு ரோடு குடிமல்லூர் கிராமத்தில் உள்ள மகா முனீஸ்வரர் கருப்பண்ண சாமி கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். மேலும் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story