காவல்துறையினர் மற்றும் ஆசிரியர்களுக்கான தபால் வாக்கு பதிவு
தபால் வாக்கு
காவல்துறையினர் மற்றும் ஆசிரியர்களுக்கான தபால் வாக்கு பதிவு நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது எந்த தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவு இலக்கு கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது . இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர் மற்றும் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது.
Next Story