சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் தபால் வாக்கு பதிவு பணியினை

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் தபால் வாக்கு பதிவு பணியினை

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் தபால் வாக்கு பதிவு பணியினை உதவி தேர்தல் அலுவலர் பாலச்சந்தர் பார்வையிட்டார்.


சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் தபால் வாக்கு பதிவு பணியினை உதவி தேர்தல் அலுவலர் பாலச்சந்தர் பார்வையிட்டார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்குப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தபால் வாக்கு பதிவு பணி இன்று தொடங்கியது. தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்கு பதிவு செய்த 85 வயது மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கினை பதிவு செய்தனர். இந்த பணியினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story