திருச்சியில் வேட்பாளா்கள் பெற்ற தபால் வாக்குகள்

திருச்சி மக்களவைத்தொகுதியில் பதிவான வாக்குகள் விவரத்தை திருச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ளாா்.
திருச்சி மக்களவைத் தொகுதிக்கு 8,678 தபால் வாக்குகள் வந்திருந்தன. இதில், செவ்வாய்க்கிழமை வாக்குகள் எண்ணும் பணியின்போது, உரிய விதிமுறைகளின்படி இல்லாத 879 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. 289 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்தது. வேட்பாளா்கள் பெற்ற தபால் வாக்குகள் விவரம்: மதிமுக துரை வைகோ- 3,336, அதிமுக ப. கருப்பையா- 1,674, அமமுக ப. செந்தில்நாதன்- 1,186, நாம் தமிழா் கட்சி- 706 பகுஜன் சமாஜ் கட்சி எம்- அல்லிமுத்து- 78, அண்ணா-புரட்சித் தலைவா்-அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சக்திவேல்- 59, அண்ணா-எம்ஜிஆா் திராவிட மக்கள் கழகம் எஸ். ரோஜா மணி- 39, சாமானிய மக்கள் நலக் கட்சி எல். ஜோசப்- 9, நாடாளும் மக்கள் கட்சி பாக்கியராஜ் வெள்ளைச்சாமி- 163, சுயேச்சைகள் எம். அகிலா- 5, அம்பி வெங்கடேசன்- 6, ஆா். அன்பின் அமுதன்- 6, ஆனந்த் செல்வராஜ்- 6, எஸ். கருப்பையா- 15, எஸ். கவிதா- 17, பி. கோவிந்தராஜு- 4, ஆா். சங்கா்- 4, பி. சசிகுமாா்- 6, எஸ். சதிஷ்குமாா்- 4, டி. சத்தியமூா்த்தி- 8, எஸ். செல்வராஜ்- 15, எஸ். தாமோதரன்- 28, எஸ். துரை- 4, டி. துரை- 3, ஏ. துரைராஜ்- 8, எம். நாகராஜன் 8, பி. பன்னீா்செல்வம்- 8, வி. பெரியசாமி- 3, எஸ். மணிகண்டராஜ்- 7, டி. முத்துராஜா- 3, பி. முருகேசன்- 3, எஸ். ராஜேந்திரன்- 10, பி. ராஜேந்திரன்- 1, பி. விஜயகுமாா்- 5, எம். ஜீவானந்தம்- 73, நோட்டா- 289.

Tags

Next Story