திண்டுக்கலில் நாளை மின் தடை அறிவிப்பு

திண்டுக்கலில் நாளை மின் தடை அறிவிப்பு

பைல் படம்

திண்டுக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (பிப். 13) நடைபெறுவதால் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.திண்டுக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (பிப். 13) நடைபெறுகின்றன.

எனவே, திண்டுக்கல் ரயில் நிலையம், நாகல்புதூா், பாரதிபுரம், பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையாா்புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை, என்.ஜி.ஓ. குடியிருப்பு, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆா்.எம்.டி.சி. குடியிருப்பு, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, முத்தனம்பட்டி, காப்பிளியப்பட்டி பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags

Read MoreRead Less
Next Story