பெருந்துறை பகுதிகளில் நாளை மின்தடை

பெருந்துறை பகுதிகளில் நாளை மின்தடை


பெருந்துறை பகுதிகளில் நாளை மின்தடை


பெருந்துறை பகுதிகளில் நாளை மின்தடை என மின்துறை அறிவிப்பு
பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை ( 20 ம் தேதி ) செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த வடக்குபெருந்துறை, கிராமிய பிரிவுக்கு உட்பட்ட சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் வளாகம்(SEZ), சின்னவேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜவீதி, மேக்கூர் கோட்டைமேடு, பெருந்துறைமேற்குபகுதி, கோவை மெயின்ரோடு சின்னமடத்துபாளையம், பெரியமடத்துபாளையம், லட்சுமிநகர், கருக்கங்காட்டூர்.கள்ளியம்புதூர், துடுப்பதி, பள்ளக்காட்டூர், சிலேட்டாபுரம், கள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பாநகர், அண்ணாநகர், சக்திநகர், கூட்டுறவு நகர் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது

Tags

Next Story