நாளை எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?

நாளை எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?

மின் தடை 

விண்ணவனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை அடுத்த விண்ணவனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜீன்13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விண்ணவனூர், பாய்ச்சல், சேரந்தாங்கள், குப்பந்தாங்கல், நரசிங்கநல்லூர், கண்ணை குறுக்கை, அம்மாபாளையம், இறையூர், கொட்டக்குளம், கரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story