விருத்தாசலம் பகுதியில் நாளை மின்தடை

விருத்தாசலம் பகுதியில் நாளை மின்தடை
X

மின்தடை 

விருத்தாசலம் பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் துணை மின் நிலையத்தில் நாளை 20 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஏனாதிமேடு, ரெட்டபாதை, கார்குடல் அக்ரஹார தெரு, நடுத்தெரு, வடக்குத் தெரு, சிவன் கோவில் தெரு மற்றும் புது சொட்டவனம், பழயை சொட்டவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags

Next Story