களமாவூரில் இன்று மின்தடை

களமாவூரில் இன்று மின்தடை

 மின் தடை 

களமாவூரில் இன்று மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விராலிமலை தொண்டைமான்நல்லுார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் தொண்டைமான்நல்லுார், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டை யூர்,புலியூர்,களமாவூர், காரப்பட்டு, தென்னந்திரையான்பட்டி, சிட்கோ தொழிற்பேட்டை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்க. லைக்கழகம் ஆகிய பகுதிகளில் இன்று (15ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய மாத்துார் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story