உத்தமபாளையம் பகுதியில் நாளை (15.6.24) மின்தடை

உத்தமபாளையம் பகுதியில் நாளை (15.6.24) மின்தடை
பைல் படம்
உத்தமபாளையம் பகுதியில் நாளை (15.6.24) மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஒத்தவம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் உத்தமபாளையம் ,கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன் பட்டி, கோகிலாபுரம் ,ஆனைமலை பட்டி, அணைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story