கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

மின் தடை 

கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 15) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும், இளங்கோ நகர், பரணி நகர், திருவனந்தபுரம் சாலை, மாருதி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags

Next Story