மானாமதுரையில் நாளை மின் தடை - மின் வாரியம்

மானாமதுரையில் நாளை மின் தடை - மின் வாரியம்

மின் தடை 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை துணை மின் நிலையத்தில் நாளை நவம்பர் 22ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது

Tags

Next Story