இளையான்குடி பகுதியில் நாளை மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு

இளையான்குடி பகுதியில் நாளை மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு

மின் தடை 

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி துணை மின் நிலையத்தில் நாளை டிசம்பர் 5 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரக்குடி, கீழாயூர் மற்றும் அதன் சற்று வட்டார பகுதியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மானாமதுரை கோட்ட செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story