நாளை வேட்டவலத்தில் மின்தடை அறிவிப்பு

நாளை வேட்டவலத்தில் மின்தடை அறிவிப்பு
நாளை மின்தடை அறிவிப்பு
பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வரும் 19ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை வேட்டவலம், கல்லாய் சொரத்தூர், ஆவூர், வைப்பூர், வீரபாண்டி, ஜமீன்அகரம், நாரையூர், பன்னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமேடு, மலையரசன் குப்பம், ஜமீன் கூடலூர், வயலூர், நீலத்தாங்கல், மழவந்தாங்கள், அடுக்கம் மற்றும் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சந்திரசேகரன் (பொறுப்பு) தெரிவிக்கிறார்.

Tags

Next Story