கோட்டை கருங்குளத்தில் மின் தடை

கோட்டை கருங்குளத்தில் மின் தடை

மின் தடை 

கோட்டை கருங்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டை கருங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை 24/01/24 மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கோட்டை கருங்குளம்,குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளின் மின் தடைப்படும் என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு அறிவித்துள்ளார்.

Tags

Next Story