அரியலூரில் நாளை மின்தடை

அரியலூரில் நாளை மின்தடை

மின்தடை (பைல் படம்)

கூத்தூர் தொகுப்பு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கூத்தூர் தொகுப்பு துணைமின் நிலையத்தில் வரும் 13 ம் தேதி வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கூத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி. BR நல்லூர். ஜெமீன் பேரையூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மற்றும் மேத்தால் ஆகிய ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என தனது செய்தி குறிப்பில் அரியலூர் உதவி செயற்பொறியாளர் செல்லப்பாங்கி தெரிவித்துள்ளார்


v

Tags

Read MoreRead Less
Next Story